நாளை முதல் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் அனைவர்களும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
குறித்த பரிசோதனைகள் அதிவேக நெடுஞ்சாலைகள் உட்பட 11 இடங்களில் இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
>AD
(Date: 22.12.2020)
Sponsored:
Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.