- Administrator
- முக்கிய செய்திகள்
- Hits: 18
மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் அனைவருக்கும் ஆன்டிஜென் பரிசோதனை!
நாளை முதல் மேல் மாகாணத்தில் இருந்து வௌியேறும் அனைவர்களும் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.