வெயில் காலத்தில் வியர்க்குரு வந்துவிட்டால் எரிச்சலாலும், அரிப்பாலும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதிக்குள்ளாவர். இதனைப் போக்க என்ன வழிகள் உள்ளது என்று பார்க்கலாம்.

தலைவலி, கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி என வலிகள் வந்தவுடன் அதிலிருந்து விடுபட அருகிலுள்ள மருந்தகங்களுக்கு சென்று வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி சாப்பிடுபவர்கள் இன்றும் இருக்கிறார்கள். இது போல் மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையில்லாமல் வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிட்டால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவது உறுதி என்கிறார்கள் சிறுநீரக மருத்துவ நிபுணர்கள்.

இன்றைய திகதியில் முதியவர்களுக்குத்தான் மூட்டு வலி வருகிறது என்று சொல்லமுடியாது. 40 வயதைக் கடந்த ஆண் பெண் என இரு பாலாருக்கும் மூட்டு வலி வந்துவிடுகிறது.

கரும்பில் இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. எனவே இந்த கரும்பு சாற்றை அடிக்கடி குடித்து வருவதன் மூலம் பல்வேறு சிறந்த ஆரோக்கியமான பயன்களை பெறலாம்.

கரும்புச்சாற்றை குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்?

புதிய தொகுப்புகள்