வாழ்நாள் முழுவதும் நோயில்லாமல் இருக்க பின்பற்ற வேண்டியவைகள் சில செயல்களைப் பற்றி பார்ப்போம்.

தென்னிந்தியர்கள் உணவில் குறிப்பாக தமிழர்களின் உணவில் மிக முக்கியமான காய்கறி என்றால் அது முருங்கைக்காய் தான். பிடிக்கிறதோ இல்லையோ பெரும்பாலும் முருங்கைக்காயை யாரும் தவிர்ப்பதில்லை, அதற்கு முக்கிய காரணம் அதில் 'அந்த' மாதிரி சத்துக்கள் அதிகம் இருக்கிறது என்னும் நம்பிக்கைகைதான். இது ஓரளவிற்கு உண்மைதான். ஆனால் முருகைக்காயை விட தாம்பத்தியத்திற்கு தேவையான சத்துக்களை வழங்கும் காய்கறிகள் நிறைய உள்ளது.

புதிய தொகுப்புகள்