* உருளைக் கிழங்கைத் தோலுடன் சமைத்துச் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்னைகள் தீரும். சருமம் பளபளப்பாகும்.

* வெண்தாமரையுடன் மஞ்சள் தூள் சிறிது சேர்த்து கஷாயம் காய்ச்சி குடித் தால் நன்றாக தூக்கம் வரும்.

கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. அடிபட்ட வலிகளுக்கும், மூக்கில் வரும் நோய்களுக்கும், குன்ம வயிற்று வலிக்கும், கட்டிகள் உடையவும், தேமலைப் போக்கவும் கஸ்தூரி மஞ்சள் பயன்படுகிறது.

உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

நம்மில் பலருக்கு சந்தையில் விலை அதிகம் உள்ள ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்களில்தான் அதிக சத்து உள்ளதாகவும், அதுதான் உடலுக்கு நல்லது என்பதுபோன்றும் ஒரு பொது புத்தி உள்ளது.

நல்ல இனிப்பு சுவை கொண்ட பிளம்ஸ் பழங்கள், ஏராளமான சத்துக்களும் அடங்கிய கனி வகையாகும். புதர்ச்செடிபோல குள்ளமாக வளரும் மரவகையில் கொத்துக் கொத்தாக காய்த்துத் தொங்கும் பிளம்ஸ் கனிகளின் உள்ள சத்துக்களை பார்ப்போம்.

மங்குஸ்தான் பழம் சிவப்பும், கருநீலமும் கலந்த வண்ணத்தில், உருண்டை வடிவில் பார்க்க அழகாகவும், சுவைக்க இனிதாகவும் இருக்கும். ஜூன்  முதல் ஒக்டோபர் வரை மங்குஸ்தான் பழங்களின் ‘சீசன்’ ஆகும். இது மாதுளம் பழத்தைப் போன்ற தோற்றத்தில் இருக்கும். இந்தப்பழத்தின் தோல்  பகுதி தடிமனாக இருக்கும்.

கற்பூரவள்ளி (Coleus Aromaticus) மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும், மெதுமெதுப்பாகவும் இருக்கும்.

முந்திரி பருப்புகளை விரும்பி சாப்பிடும் அளவுக்கு முந்திரி பழங்களை பயன்படுத்துவது குறைவு.

நம் உணவில் சேர்க்கும் பலவும் நமது ஆரோக்கியம் காப்பவை. அதற்கு ஓர் உதாரணம், கறிவேப்பிலை. இது உணவுக்கு மணம் கொடுக்க மட்டுமல்ல, ஆரோக்கியம் காக்கவும் உதவுகின்றது. கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

மலச்சிக்கலை இலகுவாக போக்கும் பொருட்டு அதிர்வினை ஏற்படுத்தக்கூடிய புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வாழைப்பழம் சாப்பிட்டால், உடலுக்கு நல்லது என்பது மட்டுமே பலருக்கு தெரியும்.ஆனால் அதன் முழு நன்மைகள் பற்றி பலருக்கு தெரியாது. உண்மையில் வாழைப்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.

பீட்ரூட்டின் சுவையானது கேரட்டைப் போன்றே சூப்பராக இருக்கும். அத்தகைய பீட்ரூட் நிறைய நன்மைகளை உள்ளடக்கியுள்ளது.

1. முடக்கற்றான் இலைகளை அரைத்து மூட்டு வலி உள்ள இடங்களில் பூசி வந்தால் மூட்டு வலி குறையும்.

திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில் கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப்படும் உலர்ந்த திராட்சையை கிசுமுசுப் பழம் என்பார்கள்.

நாம் அன்றாடம் சாப்பிடும் காய்கறிகளிலேயே பல நன்மைகள் ஒளிந்திருக்கின்றன. அந்த வகையில், பாகற்காயை ஒதுக்காமல் இருப்பது நல்ல பலன் தரும்.

சுருக்கத்தைப் போக்கும் மாதுளை முத்து! எல்லா சீசனிலும் கிடைக்கிற மாதுளம்பழத்தில் இருப்பது அத்தனையும் சத்து! கூந்தலை வளப்படுத்துவதுடன் அழகுக்கும் கை கொடுக்கும் மாதுளையின் மகத்துவத்தை பார்ப்போம்.

நகர்புறங்களில் உள்ள உணவகங்களில் இந்த காளான் உணவுகள் தாராளமாக கிடைக்கின்றன.

கீரை வகைகளில் வல்லாரை அதிகமான மருத்துவ குணங்களை அள்ளித்தருகிறது.

பெண்களுக்கு அழகு என்றாலே முதலில் கண்களைத்தான் சொல்ல வேண்டும்.

காலையில் எழுந்தது முதல் இரவு படுக்கைக்குச் செல்லும் வரை கண்களின் பயன்பாடு முக்கியம்.

இதயத்திற்கு வலிமையை வழங்கும் நெல்லிக்கனியை உண்டு தண்ணீரை குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும்.

பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மருத்துவ நலன்களையும் மனிதர்களுக்கு அள்ளித்தருகிறது ரோஜா.

வெண்டைக்காயை பெரும்பாலான மக்களால் விரும்பி உண்ணக்கூடிய ஒரு காய் வகை. வெண்டையின் காய், இலை, தண்டு அனைத்துமே மருத்துவம் குணம் கொண்டவை.

மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கிவி பழம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மருத்துவ பண்புகளை கொண்டுள்ளது.

சொக்லேட்டின் மூலப்பொருளான கோகோ பீன்ஸை பற்றி கால காலமாக ஆராய்ச்சி நடந்தாலும், அதற்கு எப்போதுமே நேர்மறை முடிவுகள் தான்.

வேலை செய்யும் பொழுதோ மற்ற நேரங்களிலோ மயக்கம் வருவது போல் தெரிந்தால், உடனே தாமதிக்காமல் மேலுதட்டில் இருக்கும் சிறிய பள்ளத்தில் மூக்கிற்குக் கீழ் ஆட்காட்டி விரலை வைத்து 1 நிமிடம் லேசாக அழுத்தம் கொடுத்து கசக்கி விடுவதன் மூலம் மயக்கத்திலிருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

எம்மில் பலர் காலை உணவை தவிர்த்துக் கொள்கின்றனர். காலை உணவின் அவசியம் பற்றி அவர்களுக்கு தெரிவதில்லை. காலை உணவை நாம் எக்காரணம் கொண்டும் தவிர்க்கவே கூடாது. காலையில் நாம் உண்ணும் உணவு பூரணமாகவும் , சத்துள்ளதாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

தற்போதைய கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் கூடுதலாக‌ இருப்பதனால் எல்லோரும் குளிரான உணவுகளை உண்ண வேண்டும் என என்னுவார்கள். ஆனால், அந்த காலங்களில் என்னென்ன காய்கறிகள் சாப்பிடலாம் என்பது குறித்து யாரும் கணக்கெடுத்து கொள்வதில்லை.

அதிக தூரம் ஓடுபவர்களும், உடற் பயிற்சியே செய்யாதவர்களும் குறைந்த வாழ்நாளை வாழ வேண்டுமென்று சமீபத்திய ஆய்வுகளின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சூழ்நிலையில் உணவு, தண்ணீர் மற்றும் காற்று போன்றவைகள் மூலம் ஏராளமான நோய்கள் உருவாகி மக்களை தாக்குகின்றன. இயற்கையான முறையில் விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளதால், ரசாயன உரங்களை கொண்டு உணவு பொருட்களுடன் தயாரிக்கப்படுகிறது.

கரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கண்பார்வை பிரச்சனைகளும், கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது.

கரட்டில் உள்ள ‘ஏ’ வைட்டமின் கண்பார்வைக்கு நல்லது என்று தெரியும். இன்னொரு அதிசயமும் இருக்கிறது. கரட்டை இரண்டு துண்டாக வெட்டி அதன் உள்பகுதியை உற்று நோக்குங்கள். கிட்டத்தட்ட அது நம் கண்ணின் அமைப்பு போலவே இருக்கும். கரட்டுக்கு மஞ்சள் நிறத்தை அதிலுள்ள பீட்டாகரோட்டீன் என்ற அமிலம் தான் தருகிறது. அந்த பீட்டாகரோட்டீன்தான் மனிதக் கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக்கூட பீட்டாகரோட்டீன் தடுத்து நிறுத்துகிறது. பீட்டாகரோட்டீன் மாத்திரைகள் எடுத்துக்கொண்டால் கூட அது கரட்டைப் போல பலன் தருவதில்லை என்பதும் உண்மை.

முருங்கை மரத்தை பொறுத்த வரை முருங்கைக்காய், முருங்கைப் பூ, முருங்கைக்கீரை இவை அற்புதமான மருந்துப் பொருளாகும். முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள் நிறைய....

சாதாரணமாக வீட்டுக் கொல்லைகளில் தென்படும் முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம் என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது.

இதில் வைட்டமின் ஏ, பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. மேலும் அனைத்து தாதுக்களும் சம அளவில் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும், உடல் வலிமையும்,உறுதியும் கிடைக்கும். முருங்கைக் கீரையை, வேர்க்கடலையுடன் சேர்த்துச் சாப்பிட கர்ப்பப்பை வலுவடையும்.

* மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியதுமானதும், மேடு பள்ளங்களுள்ளதும், கடினமாக உள்ளதுமான இடங்களிலும், இருக்கைகளிலும் உட்காரக் கூடாது.

* மலம், சிறுநீர் உந்துதல்களை அடக்கக் கூடாது. கடுமையான அல்லது தனக்கு உகந்ததல்லாத உடற்பயிற்சி செய்யக் கூடாது.

* மல்லாந்து படுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொள்ளும்.

குதிகால் செருப்புகள் பெண்களுக்கு கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது! இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும், கம்பீரமான தோற்றமும் கிடைக்க உயரமான குதிகால் செருப்புகளைத் தேடி அதிகவிலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசௌகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.

இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம்.

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும்.

தற்போது நிறைய ஆண்கள் விந்தணு குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலேயே மிகவும் மோசமான பிரச்சனை தான் இந்த விந்தணு குறைபாடு.
இத்தகைய விந்தணு குறைபாடு ஏற்படுவதற்கு வேறு எந்த ஒரு பாக்டீரியாவோ அல்லது கிருமிகளோ காரணம் இல்லை. இதற்கு முக்கிய காரணமே நாம் தான். எப்படியெனில், நாம் மேற்கொள்ளும் ஒவ்வொரு பழக்கவழக்களின் விளைவுகளும் ஒவ்வொரு பிரச்சனையின் வாயிலாகத் தான் தெரியும்.

தற்போது படிக்கப்பட்டவை!

புதிய தொகுப்புகள்