உண்பதற்கு சுவையாக இருக்கும் முந்திரி பழம், உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் தரவல்லது.

சரியாக உறங்காவிட்டால் நம்மில் பெரும்பாலோருக்கு "சரி நாம் போதிய அளவு உறங்கவில்லை" என்று தெரியும். ஆனால் எது "போதிய அளவு உறக்கம்" ? எனும் கேள்விக்கு எம்மில் பலருக்கு விடை தெரியாது.

ஆட்டு மாமிசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு மருத்துவ குணம் உண்டு.

பல பகுதிகள் வாயுவை ஏற்படுத்தவும், அஜீரத்தை விளைவிக்கவும் கூடியவை.

தினமும் காலையில் வெந்நீரை குடிப்பதால் உடல்நலத்திற்கு ஆரோக்கியம் கிடைப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சில சமயங்களில் நாம் தூங்கி எழுந்த பிறகும் உடலானது அதிக சோர்வாக இருக்கும்.

ஆனால் ஒரு வேலையும் செய்யாமல் நாள் முழுவதும் உடல் சோர்வாக இருந்தால் உடனே தங்களது உடல் மேல் கவனம் செலுத்துவது அவசியம்.

பாலூட்டும் பெண்களுக்கு அதிகமாக தாய்ப்பால் சுரக்க சில சத்தான உணவுகளை சாப்பிட வேண்டும்.

எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப் பழம். வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.

வாரம் ஒரு முறை வாழைக்காயை உணவில் சேர்ப்பது மிகவும் நல்லது.

வாழைக்காயில் இரும்புச் சத்து, போலிக் ஆசிட், வைட்டமின் ஏ, பி, சி உள்ளன. கர்ப்பிணி பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ரத்தசோகையைத் தடுக்க உதவும்.

சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்ல சிறந்த இயற்கை உணவாகும்.

இது உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும், வாய் நாற்றத்தைப் போக்கும்.

பாசிப்பயறில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளன. புரதம், கார்போஹைட்ரேட்டுடன், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.

விளாம்பழம் நாம் கண்டு கொள்ளமால் விட்டுள்ள அரிய பழ வகைகளில் ஒன்று. ஆனால் இது ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.

தற்போது பலர் சாதரண டீ, காபியிலிருந்து மாறி க்ரின் டீ குடிக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் இவர்களில் பலருக்கு இதன் பலன்களை தெரிவதில்லை.

ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் முன்னோர்கள் பருவ கால சூழ்நிலைக்கேற்ப எந்த வகையான உணவுகளை சாப்பிட வேண்டும், அதை எப்படிச் சாப்பிட வேண்டும் என்பதை தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.

ஊட்டச்சத்து நிறைந்த பச்சை ஓடுகளில் விளையும் பச்சை பட்டாணி, மிகச்சத்தான காய்கறி வகையாகும்.

கொத்தமல்லி மருத்துவ குணம் வாய்ந்த ஒரு மூலிகை தாவரம் என்று கூறலாம்.

இதை நம் வீட்டிலேயே சுலபமாக வளர்க்கலாம். இது சுமார் 50cm வரை வளரக்கூடியது.

உடலை இளைக்கச் செய்வதிலிருந்து, சிறுநீரகக் கோளாறுகளை சரி செய்வது வரை வெள்ளை பூசணிக்குள் ஒளிந்திருப்பது அத்தனையும் அற்புதமான மருத்துவக் குணங்களே.

உணவுப் பொருட்களுக்கு காரத்தை கொடுப்பது மட்டுமல்லாமல் அரிய மருத்துவ குணங்களையும் கொண்டது மிளகு.

நீரிழிவு நோய்க்கு மருந்தாகும் சுண்டைக்காயை, நாம் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த காய் கசப்பு சுவை கொண்டிருந்தாலும் உடலுக்கு ஊட்டச்சத்தாக மாறி உடலை ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளையும் கொடுக்கிறது.

ஏலக்காய் ஒரு இயற்கை மருந்து என்பது நம்மில் பலருக்கு தெரியாமல் இருக்கலாம், "வாசனைப் பொருட்களின் ராணி"(Queen of the spices) என்ற செல்லப் பெயரும் ஏலக்காய்க்கு உள்ளது.

உணவுப் பொருட்களுக்கு புளிப்பு சுவையும், நறுமணமும் தருவது தான் புளியம்பழம். புளிப்பு சுவையுடைய புளியம்பழத்தில் என். எஸ்.பி. எனப்படும் நார்ச்சத்துப் பொருள் மிகுதியாக உள்ளது. 100 கிராம் புளி சதைப்பற்றில் 13 சதவீதம் என்.எஸ்.பி. நார்ப்பொருள் உள்ளது. உணவுப் பொருட்களை உப்பி பருக்கச் செய்வதில் என். எஸ்.பி. பங்கெடுக்கும்.

அசைவ உணவுகளிலேயே கடல் உணவுகளை தான் அதிகம் பேர் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகளுக்கு நாவல் பழம் ஒரு நல்ல தீர்வாக உள்ளது.

நாவல் மரத்தின் பட்டை, நாவற்பழம், விதை, இலை, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது ஆகும்.

ஒரு மருத்துவ மூலிகை என கருதப்படுகின்ற கராம்பில் சக்திவாய்ந்த எத்தனை அம்சங்கள் உள்ளடங்கி இருக்கின்றது என்று இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பச்சை மிளகாயில் பல வித நோய்களை குணப்படுத்தும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது.

வெற்றிலை தொன்றுதொட்டு நாம் உபயோகித்து வரும் மருத்துவ மூலிகையாகும். வெற்றிலையை அறியாதவர் எவரும் இருக்க முடியாது. திருமணம் முதல் அனைத்து விசேஷ நிகழ்வுகளில் வெற்றிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

புதிய தொகுப்புகள்