
சில தட்பவெட்ப காலநிலை மாற்றத்தால் நம்மில் சிலருக்கு கை, கால், முகம் என பல இடங்களில் சிவந்த நிறத்தில் தடிப்பு ஏற்படும். அவ்வாறு ஏற்படுவது பெரும்பாலும் குளிர் காலத்தில் தான் .
உடல் வெப்பம் நிறைந்ததாக இருக்கும் போது பாக்டீரியாக்கள் நமது தோளில் தடிப்புகளை ஏற்படுத்த நேரிடும்.அவ்வாறு ஏற்படுத்த காரணம் அதிக படியான சூடும் இரப்பதமுமே தான். அதை போக்குவதற்கு பூஞ்சைகலால் ஆன மருந்தை வாங்கி தடவ வேண்டும்.
பாக்டீரியாவால் ஏற்பட்டதாக இருந்தால் சரியாகிவடும். அவ்வாறும் சரியாக வில்லையெனில் வேறேதும் கடித்திருக்க கூடும்.
அவ்வாறு சரியாகாத நேரத்தில் மருத்துவரை அனுகுவது அவசியம். சிவந்த நிற தடிப்புகள் வராமல் இருக்க அதிகளவு தண்ணீர் பருக வேண்டும்.. நீர் சத்துகள் அதிகம் நிறைந்த உணவு வகைகளை உண்ண வேண்டும்.. இயற்கை ஆகாரங்கள் அதிகம் உண்பதன் மூலம் தோளில் ஏற்படும் தடிப்புகளை நீக்க முடியும் .
தோளில் தடிப்பு ஏற்பட காரணம்
Mohammed Janees
077 2017473
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.