மலச்சிக்கலை போக்க புதிய மருந்து கண்டுபிடிப்பு

மலச்சிக்கலை இலகுவாக போக்கும் பொருட்டு அதிர்வினை ஏற்படுத்தக்கூடிய புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Tel-Aviv Sourasky மருத்துவ நிலையத்தினை சேர்ந்த ஆராய்ச்சியாளர் Dr. Yishai Ron இதனை கண்டுபிடித்துள்ளார்.

இம்மருந்தில் உள்ளெடுக்கப்பட்டு 6 அல்லது 8 மணித்தியாலங்களின் பின்னர் அதிர்வினை ஏற்படுத்தக்கூடிய வகையில் மெல்லிய மோட்டர் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் 26 பேரில் இம்மருந்து பரிசோதிக்கப்பட்டிருந்த நிலையில் வெற்றிகரமான முடிவினைக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like ...

ஜிமெயிலின் Smart Compose இல் மற்றுமொரு புதிய வசதி!

கூகுளின் ஜிமெயில் சேவையில் பயனர்களின் செயற்பாடுகளை

நகங்களில் உள்ள மஞ்சள் கறையை போக்க சூப்பர் டிப்ஸ் இதோ..!

பொதுவாக பெண்களுக்கு நகங்கள் அழகாக இருக்க வேண்டும்

புதிய தொகுப்புகள்