Language :     Englishதமிழ்

கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக கவனிக்க வேண்டியவைகள்

* மிகவும் உயர்ந்ததும், சிரமத்தைக் கொடுக்கக் கூடியதுமானதும், மேடு பள்ளங்களுள்ளதும், கடினமாக உள்ளதுமான இடங்களிலும், இருக்கைகளிலும் உட்காரக் கூடாது.

* மலம், சிறுநீர் உந்துதல்களை அடக்கக் கூடாது. கடுமையான அல்லது தனக்கு உகந்ததல்லாத உடற்பயிற்சி செய்யக் கூடாது.

* மல்லாந்து படுத்துக் கொள்ளக் கூடாது. அதனால் தொப்புள் கொடி குழந்தையின் கழுத்தில் சுற்றிக் கொள்ளும்.

* அதிக காரம், சூடான வீர்யமுள்ள உணவுகளைப் பயன்படுத்தக் கூடாது. வயிற்றுக்குப் போதாமல் சாப்பிடக் கூடாது. இவற்றால் சில சமயம் குழந்தை இறக்க நேரிடலாம். அல்லது அகாலத்தில் நழுவலாம்.

* உடம்பை மூடிக் கொள்ளாமல் படுத்துக் கொண்டாலும், இரவில் சஞ்சாரம் செய்தாலும் சிசுவுக்குச் சித்த பிரமை உண்டாகும்.

* சண்டை, கலகங்களில் ஈடுபட்டால் சிசுவுக்குக் காக்கை வலிப்பு உண்டாகும்.

* எப்போதும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தால் பயப்படும் சுபாவமுள்ள குழந்தை பிறக்கும்.

இவையனைத்தும் சுகப் பிரசவத்தைக் கொடுக்கும். எனவே சிந்திச்சு செயற்படுவோம்.

You may also like ...

பெண்கள் இருவருக்கு இரசாயனவியலுக்கான நோபல் பரிசு!

இமானுவேல் சார்பென்டியர் (Emmanuelle Charpentier ),

முதலுதவிப் பெட்டி வைத்திருக்க வேண்டியவைகள்

அலுவலகம், விடு, தொழிற்சாலை, பள்ளிக்கூடம்,பேருந்துக

புதிய தொகுப்புகள்