உங்க உடம்பில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உள்ளதா? சரி செய்ய சூப்பர் டிப்ஸ் இதோ..!

மரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்றவற்றால் உடலில் கொழுப்புத் திசுக்கட்டிகள் உருவாகின்றது.

இன்றைய நவீன உலகில் இந்த கட்டிகளைப் போக்க அறுவை அல்லது லேசர் சிகிச்சைகளைத் தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.

இருப்பினும் இதனை இயற்கை முறையில் கரைப்பதே சிறந்த முறையாகும். தற்போது இந்த கட்டியை எப்படி கரைப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

• மைதா
• தேன்

செய்முறை:

முதலில் தேன் மற்றும் மைதா மாவை சரிசம அளவில் எடுத்து ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

பின்பு கட்டிகளின் மீது தடவி, ஒரு பேண்டேஜ்ஜை மேலே ஒட்டிக் கொள்ளுங்கள்.

36 மணிநேரம் கழித்து கழுவி, மீண்டும் புதிய கலவையைத் தடவ வேண்டும். இப்படி 8 நாட்களுக்கு செய்து வந்தால், கொழுப்புத் திசுக்கட்டிகள் கரைந்திருப்பதைக் காணலாம்.

தேன் மற்றும் மாவுக் கலவை வெளிக் காயங்கள் மற்றும் புண்களுக்கு நல்ல நிவாரணியாக இருக்கும். அதிலும் தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், கட்டிகளைக் கரையச் செய்து, அவ்விடத்தில் இரத்த ஓட்டத்தைத் தூண்டும்.

குறிப்பு - உடலில் கொழுப்புக்கள் தேங்காமல் இருப்பதற்கு, தினமும் காலையில் எலுமிச்சை ஜூஸைக் குடியுங்கள். மேலும் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

இரவு சரியா தூங்க முடியவில்லையா? சில எளிய இயற்கை வழிகள் இதோ..!

இன்று வேலைக்கு செல்லும் பலர் தூக்கமின்மையால் பெரும

ஆரோக்கியமான முறையில் தொப்பைக் கொழுப்புகளை குறைக்க சூப்பர் இதோ!

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் அல்லது எடைய

புதிய தொகுப்புகள்