வாழைப்பழ தோலை இப்படி யூஸ் பண்ணுங்க... 20 நிமிடத்தில் தலைவலி நீங்கிவிடும்!

தலைவலி நம்மில் பெரும்பாலானோர் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை தான்.

தலைவலி வந்தாலே நம்மை எந்த வேலையும் செய்ய விடமால் முடக்கி விடுகின்றது.

தலைவலியில் இருந்து கடைகளில் விற்கப்படும் தலைவலி பாம்களைப் பயன்படுத்துவதுண்டு.

அந்த வகையில் இதற்கு பதிலாக வாழைப்பழத்தின் தோலைக் கொண்டு எளிதில் தலைவலியை சரிசெய்ய முடியும். தற்போது அது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

• 1 வாழைப்பழத்தின் தோல்
• ஐஸ் கட்டிகள்
• ஒட்டும் டேப்

செய்முறை:

வாழைப்பழத் தோலின் உட்பகுதியில் ஐஸ் கட்டியை வைத்து ஒட்டும் டேப் கொண்டு தோலுடன் சேர்த்து ஒட்டி கொள்ளுங்கள்.

பின் தரையில் படுத்து, நெற்றியின் மேல் வாழைப்பழத் தோலை 20 நிமிடம் வைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக கையில் ஒரு துணியை வைத்துக் கொண்டு, நெற்றியில் இருந்து வழியும் நீரை துடைத்துக் கொள்ளுங்கள்.

வாழைப்பழத் தோல் முறையை தலைவலியின் போது பின்பற்றினால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.

இதற்கு காரணம் வாழைப்பழத் தோலில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் தான். இது தான் வலியில் இருந்து விடுபட உதவுகிறது.

You may also like ...

இந்தியாவிலுள்ள 20 மாநிலங்களில் நாளை முதல் கட்ட தேர்தல்!

நாடு முழுவதும் உள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளுக்கு ஏ

முதலாவது ரி 20 போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றி!

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ம

புதிய தொகுப்புகள்