வெறும் நெல்லிக்காயை வைத்து தொப்பையை விரட்ட சூப்பர் டிப்ஸ் இதோ...!

நாளுக்கு நாள் உடல் பருமனால் அவதிப்படுபவரின் எண்ணிக்கை கூடிக்க கொண்டே தான் செல்கின்றது.

இதற்காக பலரும் பல வழிகளிலும் பெரும்பாடு பட்டு கொண்டு வருகின்றனர். அந்தவகையில் அதற்கு நெல்லிக்காய் பெரிதும் உதவி புரிகின்றது.

ஒரு நாளைக்கு 1 முறையாவது நெல்லி டீயை குடித்து வந்தால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் உடனடியாக குறைந்து எடையை சீராக வைத்து கொள்ளும்.

அத்துடன், தொப்பையை எளிமையாக குறைக்க நெல்லி டீ தான் அருமையான வழியாகும். தற்போது இந்த டீயினை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையானவை:

• நெல்லிக்காய் பொடி 1 ஸ்பூன்
• வெல்லம் 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை:

முதலில் 1 கப் நீரை கொதிக்க விடவும். அதன் பின் அதில் 1 ஸ்பூன் நெல்லி பொடியை சேர்த்து கொள்ளவும். மிதமான சூட்டில் 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும்.

இறுதியில் இவற்றுடன் 1 ஸ்பூன் வெல்லம் சேர்த்து குடிக்கவும். இவ்வாறு தினமும் 1 முறை குடித்து வந்தால் தொப்பை மற்றும் உடல் எடை குறையும்.


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

ஆரோக்கியமான முறையில் தொப்பைக் கொழுப்புகளை குறைக்க சூப்பர் இதோ!

உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் அல்லது எடைய

கூந்தல் உதிர்வை தடுக்க வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

பெண்கள் முகத்தை விட தலைமுடிக்கே அதிகம் முக்கியத்து

புதிய தொகுப்புகள்