இந்த மூலிகை நீரை தினமும் காலையில் குடிங்க! சக்கரை நோயை அழித்து விடுமாம்!

முருங்கைக் கீரையில் அதிக இரும்பு சத்து, கால்சியம் மற்றும் முக்கியமான ஃபைடோ சத்துக்கள் உள்ளன. இவை அனைத்துமே புற்று நோய் மற்றும் சக்கரை நோயை எதிர்க்கக் கூடியவை.

அதோடு தினமும் அதனை சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு குறையும் எனவும் சொல்லப்படுகின்றது. தற்போது முருங்கைக் கீரையை உபயோகப்படுத்தும் முறையை இப்போது பார்க்கலாம்.

தேவையானவை:

• நீர் - 2 கப்
• முருங்கைக் கீரை - அரைக் கப்.

செய்முறை:

நீரை கொதிக்க வையுங்கள். அதில் நன்றாக கழுவிய முருங்கைக் கீரை அரை கப் எடுத்து போட்டு சில நிமிடம் கொதிக்க விடவும்.

பின்னர் அடுப்பை அணைத்து நீரை ஆற வையுங்கள். அதன் பின் வடிகட்டி, அந்த நீரை தினமும் காலையில் சிற்றுண்டி சாப்பிடும் முன் குடியுங்கள். அந்த வெந்த கீரையை சமைக்க எடுத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்தால் எந்த நோயும் உங்களை நெருங்காது. சர்க்கரை வியாதி கட்டுக்குள் இருக்கும்.

புற்று நோயை தடுக்கலாம். ரத்த சோகை இருப்பவரகள் அல்லது பலஹீனமாக இருப்பவரகளுக்கு ஒருவாரத்தில் குணமாகும்.

You may also like ...

சிறுநீரக கற்களை எளிதில் கரைக்க இதில் ஒரு பானத்தை தினமும் குடித்தால் போதும்!

கோடை காலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலும்,

டான்சிலை(Tonsil) அடியோடு விரட்டும் சீரகம்... இப்படி குடிங்க!

குடும்பத்தில் உள்ள யாருக்காவது டான்சிலிட்டிஸ் இருந

புதிய தொகுப்புகள்