ஆண்களே உங்கள் உடல் எடையை எளிதாக குறைக்க வேண்டுமா? இந்த டீ மட்டுமே போதும்!

வெந்தயத்தை பலவித மருத்துவ பயன்கள் நிறைந்தது என்பது நாம் எல்லோரும் அறிந்த தகவலே.

அதே போன்று சீனா மருத்துவத்திலும் இதற்கென்று ஒரு தனியிடம் உள்ளதாம்.

ஆண்களின் ஹார்மோன் பிரச்சினை முதல் உடல் எடை குறைப்பு வரை, வெந்தயத்தை இவர்கள் பயன்படுத்துவர்களாம்.

குறிப்பாக வெந்தைய கீரையை கொண்டு செய்யப்படும் டீ உடலுக்கு பல்வேறு நன்மைகள் அளிக்கின்றது என்று சொல்லப்படுகின்றது.

தற்போது வெந்தையத்தில் கீரையில் தயாரிக்கப்படும் டீயினை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
• வெந்தய கீரை 1 கைப்பிடி
• மஞ்சள் கால் ஸ்பூன்
• தண்ணீர் 200 மி.லி

செய்முறை:
வெந்தய கீரை டீயை காலையில் குடித்து வந்தால் தொப்பையுடன் சேர்த்து உடல் எடையும் குறையும்.

இந்த டீயை தொடர்ந்து 1 மாத காலம் குடித்து வந்தால் உடல் எடை கிடுகிடுவென குறைந்து விடும்.
அத்துடன் உடலில் உள்ள கொழுப்புகளையும் இது நீக்கி விடும்.

அதுமட்டுமின்றி ஆண்மை குறைவால் அவதிப்படுவோருக்கு இந்த வெந்தய கீரை டீ அருமருந்தாக செயல்படும்.

டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோனை சீரான அளவில் உற்பத்தி செய்து ஆண்களுக்கான பல பிரச்சினைகளை இந்த டீ தீர்க்கும்.

You may also like ...

இந்த பழத்தை சாப்பிடுங்கள்: கிடைக்கும் நன்மைகள் ஏராளம்!

பேரிக்காய் நம் உடலின் கழிவுகளை நீக்கி சுத்தம் செய்

சிறுநீரக கற்களை எளிதில் கரைக்க இதில் ஒரு பானத்தை தினமும் குடித்தால் போதும்!

கோடை காலங்களில் போதிய அளவு தண்ணீர் குடிக்காமலும்,

புதிய தொகுப்புகள்