Language :     Englishதமிழ்

நைட் மட்டும் இத ஒரு ஸ்பூன் சாப்பிட்டு தூங்குங்க; உங்க வெயிட் சரசரனு குறையும்!

உடல் பருமனால், பிடித்ததை சாப்பிட முடியாமல், பிடித்த டிரஸ் போட முடியாமல் மற்றவர்களுடைய கேலி கிண்டலுக்கு ஆளாகுவதில் பெண்கள் தான் அதிகம் என்று சொல்லலாம்.

உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைப்பதற்கு நிறைய மருந்துகள், ஷேக், மாத்திரைகள் மார்க்கெட்டுகளில் கிடைகின்றன. இது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துமாயின் எடையை முழுமையாக குறைக்க உதவி புரியாது.

இதுபோன்று பக்க விளைவுகள் ஏதுமில்லாத இயற்கையான வழியில் எடையைக் குறைக்கும் பொருட்கள் நம்முடைய சமையலறையிலேயே இருக்கின்றன.

அந்தவகையில் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பாக தொடந்து வாரங்கள் மட்டும் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இந்த பானத்தைக் குடித்து வந்தால் மிக வேகமாக உடல் எடை குறைந்துவிடும்.

தற்போது இந்த அற்புத பானத்தை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருள்கள்:
• சுக்குப்பொடி
• மஞ்சள் தூள்
• கருஞ்சீரகம்
• எலுமிச்சை சாறு
• தேன் (தேவைப்பட்டால்)

செய்முறை:
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு, அதில் முக்காலில் இருந்து ஒரு ஸ்பூன் வரைக்கும் காய்ந்த இஞ்சி என்று சொல்லப்படுகிற சுக்குப் பொடியைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதனுடன் இரண்டு சிட்டிகை மஞ்சள் பொடியும் அத்தோடு ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தையும் போட்டு நன்கு கலக்குங்கள். கருஞ்சீரகத்தைப் பொடியாக்கிக் கூட சேர்க்கலாம்.

இந்த கலவையை நன்கு ஒரு நிமிடத்துக்குக் கலக்குங்கள். அதன்பின் அந்த நீரில் ஒரு அரை எலுமிச்சைப் பழத்தின் சாறினைப் பிழிந்து விட்டு கலக்கி, வெதுவெதுப்பாக இருக்கிற பொழுதே குடித்து விடுங்கள்.

இந்த பானம் காலையில் வெறும் வயிற்றில் கூட குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்க வேண்டும்.

குடிக்க ஆரம்பித்த ஓரிரு நாள்களிலேயே நல்ல பயன் உங்களுக்குக் கிடைக்கும்.
 
இந்த பானத்தை ஒரு மாதம் வரையிலும் தினமும் இரவு தூங்குவதற்கு முன்னால் இந்த பானத்தைக் குடித்து வரலாம்.

அப்படி ஒரு மாதம் வரையிலும் குடித்தால் கிட்டதட்ட 15 கிலோ வரையிலும் குறைக்க முடியும்.

தொடர்ந்து 15 நாட்கள் வரையில் இந்த பானத்தை தினமும் இரவு குடித்தீர்கள் என்றால், குறைந்தபட்சம் எட்டு கிலோ வரையில் உங்களால் உடல் எடையைக் குறைத்து விட முடியும்.

குறிப்பாக சூடான பானத்தை இரவில் துங்கச் செல்லும்முன் குடித்தால் இரவில் சாப்பிட்ட உணவும் வேகமாக ஜீரணமடைந்து, உடலில் கொழுப்பை தங்கவிடாமல் பார்த்துக் கொள்ளும்.

அதேபோல் காலையில் பசியின்மை போன்ற பிரச்சினைகள் இல்லாமல் சரியான அளவில் காலை உணவு எடுத்துக் கொள்ள வகை செய்கிறது.


Sponsored:

Find Location/Map: உங்கள் அன்புக்குரியவர்கள், கனவர், மனைவி, குழந்தைகள், உறவினர்கள், நண்பர்கள், நிறுவன ஊழியர்கள் இலங்கையில் எவ்விடத்தில் உள்ளனர் என்பதை அவ்வப்போது அறிந்து கொள்ள விரும்புகின்றீர்களா? விபரங்களுக்கு கீழ் காணும் Video வைப் பார்க்கவும்.

You may also like ...

2021 ஐபிஎல் போட்டியில் புதிதாக ஒரு அணி!

2021 ஐபிஎல் போட்டியில் கூடுதலாக ஒரு அணி சேர்க்கப்ப

தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ!

தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின

புதிய தொகுப்புகள்