- Administrator
- பூச்சிகள் மற்றும் விலங்குகள்
- Hits: 148
மலேரியா
மலேரியா பற்றின தகவல்களை பகிர்ந்து நடைமுறைப் படுத்துவதின் முக்கியத்துவம் என்ன?
மலேரியா என்பது நுளம்புக் கடியினால் பரவும் ஒரு மோசமான நோயாகும். ஒவ்வொரு ஆண்டும் பல மக்கள் மலேரியாவினால் பாதிக்கப்படுகின்றனர். பல குழந்தைகள் மலேரியாவினால் இறக்கின்றனர். மலேரியா அதிகமாக காணப்படும் பகுதிகளில், இறப்பு மற்றும் இளம்குழந்தைகள் வளர்ச்சி குறைவுக்கு, இந்நோயே முக்கிய காரணமாக அமைகிறது.