அறிமுகம்

உமிழ்நீர்ச் சுரப்பிகள் அல்லது அதன் அருகில் உள்ள பகுதிகளும், முகநரம்பும் (பொதுவாக அறுவை மருத்துவத்தால்) சேதமடைவதால் ஏற்படும் நரம்பியல் கோளாறே ஃபிரே நோயாகும்.

அறிமுகம்

நரம்புகள் மின்கணத்தாக்கங்களை மூளை, முண்ணான் உடலங்கங்களுக்கு கடத்தும் கடத்திகள் போன்றவை ஆகும்.

இயக்க நரம்புகள் – இவை மூளை, முண்ணானிலிருந்து கணத்தாக்கங்களை தசைகளுக்கு கடத்தி அவற்றை சுருக்கமடையச் செய்யும் நரம்புகள் ஆகும்.