ஆலோசனை  |  தகவல்கள்  |  கட்டுரைகள் |  கதைகள் |  சிறுகதைகள் |  கவிதைகள் | சமையல் |  இஸ்லாம்

Language :     English |  தமிழ்

TOPeLEARN

  • முகப்பு
  • தகவல்
    • முக்கியமானவை
    • கல்விசார் த‌கவல்
    • விளையாட்டு
    • வியப்பு
    • உலகம்
  • தொழில்நுட்பம்
    • தகவல் தொழில்நுட்பம்
    • கணனி
    • மொபைல்
    • பயனுள்ள தலங்கள்
    • விஞ்ஞானம்
    • ஏனைய‌ தொழில்நுட்பம்
  • ஆரோக்கியம்
    • உடல் நலம்
    • அழகுக் குறிப்புகள்
    • உடற்பயிற்சிகள்
    • மன நலம்
    • ஊட்டச்சத்துக்கள்
    • முதல் உதவிகள்
    • நோய் விழிப்புணர்வுகள்
      • க‌ண்
      • வாய்
      • காது-மூக்கு-தொண்டை
      • தோல்
      • மூலம்
      • எலும்பு மற்றும் வாதம்
      • நீரிழிவு நோய்
      • புற்று நோய்
      • பூச்சிகள் மற்றும் விலங்குகள்
      • இரத்தம் தொடர்பானவை
      • தொற்று நோய்கள்
      • சிறுநீரகம்
      • இதயம்
      • கல்லீரல்
      • மூளை
      • நுரையீரல்
      • காய்ச்சல்
      • வயிறு
      • குறைபாடுகள்
      • தலை
      • கால்
      • நரம்பு
      • பிற உடல்நலப் பிரச்சனைகள்
  • கல்வி
    • கட்டுரைகள்
    • பொதுவான கதைகள்
    • முல்லா கதைகள்
    • தெனாலிராமன் கதைகள்
    • சிறுகதைகள்
    • விடுகதைகள்
    • விசேட தினங்கள்
  • அறிவு
    • பொது அறிவுகள்
    • பொது அறிவு வினா/விடைகள்
    • உளச்சார்பு / நுண்ணறிவு
  • ஏனையவை
    • பொது ஆலோசனை
    • பெற்றோருக்கான ஆலோசனை
    • ஆசிரியருக்கான ஆலோசனை
    • மாணவ/குழந்தை ஆலோசனை
    • தகவல்கள்
    • சிந்திக்க‌
    • கவிதைகள்
    • சமையல்-குறிப்புகள்
    • இஸ்லாம்
    • இந்து
    • கிறிஸ்தவம்
Kaju
மூளை
05 December 2018
Hits: 85

மூளையை செயலிழக்க வைக்கும் விஷயங்கள்

மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமானது மூளை. ஏனெனில் அதன் அடைப்படையில் தான் உடலின் பல செயல்பாடுகள் நடைபெறுகிறது.

அறிவாற்றல், சிந்தனைத் திறன், கற்றல், ஞாபகம், உணர்ச்சிகள் என உயிர்ப்புள்ள அனைத்து விஷயங்களுக்கும் அடிப்படை மூளைதான்

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மூளையை நம்முடைய அன்றாட பழக்க வழக்கங்கள் கூட எளிதில் பாதிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

காலை உணவை தவிர்த்தல்

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.

புகை பிடித்தல்

புகை பிடிப்பதனால் மூளை சுருங்கவும், அல்ஸீமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. நிறைய இனிப்புச் சாப்பிடுவதனால் புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

அதிகமாக சாப்பிடுவது

அதிகளவாகச் சாப்பிடுவதனால் மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதனால் நமக்குத் தேவையான ஆக்சிஜனை பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்சிஜன் செல்லா விட்டால் மூளை பாதிப்படையும்.

தூக்கமின்மை

நல்ல உறக்கம் இல்லாமையால் மூளைக்கு ஓய்வு இல்லாமல் போகின்றது. தேவையான அளவு தூங்காமலிருப்பது நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதிகமாக வேலை

மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள்
உருவாகின்றன.

சர்க்கரை பயன்படுத்துதல்

அதிக சர்க்கரையைச் சேர்த்துக்கொள்வது, புரோட்டீன் சத்துகள் உட்கிரகிப்பதை குறைக்கும். அதனால் ஏற்படும் சத்து குறைபாடு நரம்புகளின் வளர்ச்சியைக் குறைத்து, மூளையையும் பாதிக்கும்.

மன அழுத்தம்

மன அழுத்தம், நரம்பு மண்டலத்தில் பல்வேறு பாதிப்புகளை உண்டாக்குகிறது. மன அழுத்தம் அதிகமானால் மூளை நரம்புகள் பாதிக்கப்பட்டு பக்கவாதம் ஏற்படும் ஆபத்தும் உண்டு.

ஹெட்போன் பயன்படுத்துதல்

30 நிமிடம் தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்தினால் உங்களின் காதையும், மூளையையும் சேர்த்தே இது பாதிக்க செய்து விடுமாம்.

போர்வைக்குள் தூங்குதல்

தலையை மூடிக்கொண்டு நித்திரை செய்வதனால் போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்சிஜனை குறைக்கிறது.

Twitter
  • Prev

You may also like ...

விமானத்தில் பிறக்கும் குழந்தைக்கு எந்த நாட்டு குடியுரிமை? விபத்து ஏற்பட்டால் கடை

விமான பயணம் என்பது இன்றும் பலருக்கும் ஆச்சரியமான ஒ

உங்கள் வாழ்க்கையை வளமாக்க நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள் !

நமது வாழ்க்கையை முன்னேற்ற பாதையில் எடுத்துச் செல்வ

ஆளுமைத்திறன் என்றால் என்ன? அதை வளர்ப்பதற்கான‌ அடிப்படை விஷயங்கள் எவை?

ஒருவனின் ஆளுமைத்திறன் அவனது வாழ்க்கையையே மாற்றி அம

போலி கணக்குகளுக்கு ஆப்பு வைக்கும் முயற்சியில் ஃபேஸ்புக் அசத்தும் புதிய வசதி

சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்க ஒரு மொபை

மெய் சிலிர்க்க வைக்கும் சீரகத்தின் மருத்துவ பயன்கள்!

தினமும் வீடுகளில் பல வகைகளில் சமையலுக்குப் பயன்படு

வாகனப்புகை மூளையை பாதிக்கும்: புதிய ஆய்வு எச்சரிக்கை!

நகரங்களின் நுண்ணிய வாகன மாசுத்துகள்கள், மூளைக்குள்

மூளையை பாதிக்கும் விஷயங்கள்!

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில

5 நிமிடத்திற்கு ஒரு கர்ப்பிணி மரணம், அதிர வைக்கும் காரணம்!

உலக சுகாதார அமைப்பு கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்

பிணமாக மீட்கப்பட்ட 1 வயது குழந்தை நெஞ்சை உருக வைக்கும் சம்பவம்

அகதிகள் படகு விபத்தில் பிணமாக மீட்கப்பட்ட 1 வயது

சிங்கங்களை பற்றிய திகைக்க வைக்கும் தகவல்கள்!

“ஆம்பள சிங்கம் டா….” என வீரத்தை பறைசாற்றும் போது ஆ

இறை அன்பைப் பற்றி சிந்திக்க வைக்கும் சம்பவம்!

ஒருவருக்கு புதிதாக திருமணம் நடந்தது. அவர் தனது அழக

10 லட்சம் டொலர் மதிப்புள்ள காரை புதைத்த கோடிஸ்வரர்: கைதட்ட வைக்கும் காரணம்!

பிரேசிலின் மிகப்பெரும் கோடீஸ்வரர் தனக்கு சொந்தமான

கொழுப்பை குறைத்து, இளமையை தக்க வைக்கும் வெந்நீர்

தினமும் காலையில் வெந்நீரை குடிப்பதால் உடல்நலத்திற்

நமது மூளையை பாதிக்கும் அன்றாட பழக்கவழக்கங்கள்

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பதுகாலையில் உணவு உண

ஆய்வாளர்கள் தகவல்: மூளையை பாதிக்கும் சிகரெட் பழக்கம்

சிகரெட் பிடித்தால் மூளை பாதிப்படையும், ஞாபகசக்தி,ப

மனித மூளையை ஒத்த 'சிப்'பை உருவாக்கி ஐ.பி.எம் சாதனை !

அறிவாற்றல் உடைய கணனி (cognitive computing) தொழிநு

உலகித்திலயே மிகப் பெரிய நாய்..!( வியக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளடக்கப்பட்டுள்

கின்னஸ் பதிவுகளின் படிஉலகின் மிகப் பெரிய நாய்…. இத

மூளையை பாதிக்கும் விடயங்கள் சிலவற்றை தெறிந்து கொள்வோம்.

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில

சில பழக்கவழக்கங்கள் மூளையை பாதிக்கும்..

மனித உடல் உறுப்புகளில் மிகவும் இன்றியமையாதது மூளைய

About us

  • About us
  • Privacy and Policy
  • Terms and Conditions
  • Contact us

Account

  • Login
  • Register

Stay Connected

  • Facebook
  • Twitter - English
  • Twitter - Tamil
  • Google Plus

Like us on Facebook

Copyright © 2008 - 2019 Topelearn.com All Rights ® Reserved.

Designed By LinkLank IT Solutions

  • முகப்பு
  • தகவல்
    • முக்கியமானவை
    • கல்விசார் த‌கவல்
    • விளையாட்டு
    • வியப்பு
    • உலகம்
  • தொழில்நுட்பம்
    • தகவல் தொழில்நுட்பம்
    • கணனி
    • மொபைல்
    • பயனுள்ள தலங்கள்
    • விஞ்ஞானம்
    • ஏனைய‌ தொழில்நுட்பம்
  • ஆரோக்கியம்
    • உடல் நலம்
    • அழகுக் குறிப்புகள்
    • உடற்பயிற்சிகள்
    • மன நலம்
    • ஊட்டச்சத்துக்கள்
    • முதல் உதவிகள்
    • நோய் விழிப்புணர்வுகள்
      • க‌ண்
      • வாய்
      • காது-மூக்கு-தொண்டை
      • தோல்
      • மூலம்
      • எலும்பு மற்றும் வாதம்
      • நீரிழிவு நோய்
      • புற்று நோய்
      • பூச்சிகள் மற்றும் விலங்குகள்
      • இரத்தம் தொடர்பானவை
      • தொற்று நோய்கள்
      • சிறுநீரகம்
      • இதயம்
      • கல்லீரல்
      • மூளை
      • நுரையீரல்
      • காய்ச்சல்
      • வயிறு
      • குறைபாடுகள்
      • தலை
      • கால்
      • நரம்பு
      • பிற உடல்நலப் பிரச்சனைகள்
  • கல்வி
    • கட்டுரைகள்
    • பொதுவான கதைகள்
    • முல்லா கதைகள்
    • தெனாலிராமன் கதைகள்
    • சிறுகதைகள்
    • விடுகதைகள்
    • விசேட தினங்கள்
  • அறிவு
    • பொது அறிவுகள்
    • பொது அறிவு வினா/விடைகள்
    • உளச்சார்பு / நுண்ணறிவு
  • ஏனையவை
    • பொது ஆலோசனை
    • பெற்றோருக்கான ஆலோசனை
    • ஆசிரியருக்கான ஆலோசனை
    • மாணவ/குழந்தை ஆலோசனை
    • தகவல்கள்
    • சிந்திக்க‌
    • கவிதைகள்
    • சமையல்-குறிப்புகள்
    • இஸ்லாம்
    • இந்து
    • கிறிஸ்தவம்
  • Information
    • IT
    • Computer
    • Mobile
    • Science
    • Important Info
    • Education Info
    • Special Days
  • Learn
    • Networking
  • Education
    • Mini Essays
    • General Essays
    • Stories
  • Knowledge
    • General Knowledge
    • GK Quiz / Answers
    • Aptitude
    • Scientist
  • Counselling
  • Quotes
  • Other
    • Poems
    • Thoughts