- Administrator
- மூளை
- Hits: 174
அல்ஸிமர்ஸ் மற்றும் ஸ்ட்ரோக் நோய்
அல்ஸிமர்ஸ் நோய்
இந்நோய் மூளையில் ஏற்படும் குறைபாட்டினால் ஏற்படுகிறது. இந்நோயினை ஆலாய்ஸ் அல்ஸ்மீர் என்பவர் முதன்முதலில் விளக்கினார். எனவே அவரின் பெயர் இந்நோய்க்கு சூட்டப்பட்டது.
அல்ஸிமர்ஸ் நோய்
இந்நோய் மூளையில் ஏற்படும் குறைபாட்டினால் ஏற்படுகிறது. இந்நோயினை ஆலாய்ஸ் அல்ஸ்மீர் என்பவர் முதன்முதலில் விளக்கினார். எனவே அவரின் பெயர் இந்நோய்க்கு சூட்டப்பட்டது.
குழந்தைப்பருவ மூளைப்பாதிப்பு (Cerebral Palsy)
இது பிறப்பின் போது அல்லது பிறந்து முதல் 2 வருடங்களுள் ஏற்படுகின்ற நிலையான மூளைப்பாதிப்பினால் ஏற்படும் உடல் தொழிற்பாட்டு இயலாமையும் வளப்படிநிலைக் குறைவுகளையும் கருதுகின்றது. இதன் போது பிறப்பின் போது அல்லது அதற்கு மிகவும் அண்மித்த காலங்களில் ஏற்பட்ட மூளையின் கட்டமைப்புப் பாதிப்பினால் குழந்தையின் வலர்ச்சிச் செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. இந்த மூளைப்பாதிப்புகள் கர்ப்பகாலத்தின் போது 75% மானவர்களில் ஏற்படுகின்றன. பிரசவத்தின் போது 5% இனரிலும் பிறப்பின் பின்னர் 15% பாதிப்பும் ஏற்படுகின்றன.
மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமானது மூளை. ஏனெனில் அதன் அடைப்படையில் தான் உடலின் பல செயல்பாடுகள் நடைபெறுகிறது.
Designed By LinkLank IT Solutions