அறிமுகம்

பித்தக் கற்கள் எனப்படுபவை சிறிய கல் போன்ற திண்மக்கட்டிகளாகும். இவையாவும் பித்தப்பையிலேயே (Gallbladder) உருவாக்கப்படுகின்றன. இவ்வருத்தத்தைப் பற்றிய விளக்கத்தை தெரிந்து கொள்வதற்கு ஈரல் மற்றும் பித்தப்பாதைகள் பற்றித் தெரிந்திருத்தல் அவசியமாகும்.

ஹிபாடிக் என்செபலோபதி ஈரல்மூளை நோய்

ஹிபாடிக் என்செபலோபதி (போர்டல்-சிஸ்டமிக் என்செபலோபதி, லிவா; என்செபலோபதி, ஹிபாடிக் கோமா) என்பது மூளைச் செயல்களை சீர்குலையச் செய்கிறது. இது சாதாரணமாக ஈரலீனால் நீக்கப்படும் நச்சுப்பொருட்கள் உடலிலிருந்து வெளியேற்றப்படாமல்,இரத்தத்தில் கலந்து அதிகரித்து மூளையை சென்றடைவதால் ஏற்படும்.