- Administrator
- காது-மூக்கு-தொண்டை
- Hits: 107
இடைச்செவி அழற்சி
அறிமுகம்
இது நடுச் செவியில் ஏற்படும் அழற்சியாகும். சில வேளைகளில் காதில் ஏற்படும் தொற்று, நுண்ணுயிர்க்கொல்லிகள் தேவைப்படும் அளவுக்கு வலி மிகுந்ததாக இருக்கும். குழந்தைப் பருவத்தில் இது பரவலாகக் காணப்படும். காதுத் தொற்று யாருக்கும் ஏற்படும் என்றாலும், 6-18 மாதக் குழந்தைகளுக்கு அதிகமாக உண்டாகிறது.