அறிமுகம்

ஃபிலாரிடே (filaridea) குடும்பத்தைச் சேர்ந்த வட்டமான, சுருண்ட, நூல்போன்ற பாரசைட் புழுக்களால் யானைக்கால் நோய் உண்டாகிறது. இவை தாமாகவோ அல்லது நுளம்புகளினால் உண்டான துளைகள் மூலமாகவோ உடலினுள் புகுந்து நிணநீர் மண்டலத்தை அடைகின்றன.

குதிகால் வலி

தரையில் கால் வைக்கவே பயப்படும் அளவுக்குக் குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள் நிறைய பேர் உள்ளனர். இவர்கள் காலையில் எழுந்ததும் தரையில் நின்றால் போதும், தீயை மிதித்ததுபோல் ‘சுள்’ ளென்று ஒரு வலி குதிகாலில் தொடங்கி, கால் முழுவதும் பரவும். எரிச்சலும் மதமதப்பும் கைகோத்துக்கொள்ளும். ஓர் அங்குலம்கூடக் காலை எட்டுவைத்து நடக்க முடியாது; மாடிப்படி ஏற முடியாது. அத்தனை சிரமம்.