- Administrator
- முதல் உதவி
- Hits: 165
ஒருவருக்கு மயக்கம் ஏன் வருதுன்னு தெரியுமா? முதலுதவி எப்படி கொடுப்பது?
நாம் வெளியில் எங்கையாவது செல்லும்போது திடீரென்று பக்கத்தில் ஒருவர் நினைவிழந்து, கீழே மயங்கி விழுவார். அடுத்த சில நிமிடங்கள் தண்ணீர் முகத்தில் தெளித்ததும் மயக்கம் தெளிந்து அவராகவே எழுந்து கொள்வார்.