- சிறுகதைகள்
- Hits: 969
ஈசியா திருட
முருகேசுவும் அவரது கூட்டாளிகளும் ஒரு பேங்க்கை கொள்ளையடிக்க திட்டம் போட்டார்கள்.
எந்த பேங்க்கில் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது ஈசியா திருடலாம் என்பதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு முருகேசுவுடையது.
முருகேசுவும் அவரது கூட்டாளிகளும் ஒரு பேங்க்கை கொள்ளையடிக்க திட்டம் போட்டார்கள்.
எந்த பேங்க்கில் பாதுகாப்பு குறைவாக இருக்கிறது ஈசியா திருடலாம் என்பதைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு முருகேசுவுடையது.
”கண் இருட்டிக்கொண்டது, மயக்கம் வருவதுபோல் இருந்த்து. எங்கே விழுந்துவிடுவோமோ” என பயந்து ஒரு மரத்தடியில் ஒதுங்கி படுத்து கொண்டான் வேலன்.
”அதற்கு பிறகு என்ன நடக்கிறது என்றே தெரியாதநிலையில் இருந்தபோதுதான்….அவன் காதில் ஏதோ பேச்சு குரல் கேட்டது. அரை மயக்கத்தில் அவனுக்கு எங்கேயோ கிணற்றில் இருந்து வரும் சப்தம்போல இருந்த்து.
அமரசிம்மா! அமைதியாக, ஆனந்தமாக தவம் செய்ய எனக்குக் காட்டில் இந்தப் பசுமை நிறைந்த சோலையை நீயும், உனது மந்திரியும் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள், மிக்க மகிழ்ச்சி. உனக்கு ஏதாவது ஒரு பறவையின் பேசும் மொழியை சொல்லித் தருகிறேன். எந்தப் பறவையின் மொழியை நீ கற்றுக் கொள்ள விரும்புகிறாய்?'' - துறவி கேட்டார்.
பத்து வருடம் கழித்து என் பள்ளித் தோழிகள் சிலரை காண நேர்ந்த போது தோன்றிய சிந்தனைகள்.சும்மா நாமும்தான் மொக்கை போட்டு பார்க்கலாமேன்னு…..
சர்க்கஸ் முதலாளியிடம் இளைஞன் ஒருவன் வந்தான். ஐயா நான் ஏழை. வேலை இல்லாமல் தவிக்கிறேன். எந்த வேலை கொடுத்தாலும் செய்கிறேன். ஏதேனும் வேலை கொடுங்கள் என்று கெஞ்சினான்.
'சார், நீங்க பொறுப்பெடுத்து மூணு மாசம் ஆகுது.. ஆனாலும் மாநகரத்துல நகைக் கொள்ளை, திருட்டு பயம் இன்னமும் குறையலை.. இதைப் பத்தி நீங்க ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?' நிருபர் கூட்டத்தில் எங்கிருந்தோ கேள்வி வந்தது.
காலை வெயில் வாட்டி எடுக்க எழுந்ததும் ராம் எங்கோ செல்ல புறப்பட்டு கொண்டு இருந்தான்.'எங்கடா அவசரமா போர?',என்று அவனது அம்மா கேட்க இன்னைக்கு ஸ்கூல் லீவ்...அதான் விளையாட பொய் கொண்டு இருக்கேன் என்றான்.
கண்ணா ஜாக்ரதையாய் விளையாடு.மறந்தும் ரோட்டு பக்கம் போக கூடாது என்று செல்லமாய் அதட்ட சரிம்மா என்று சொல்லியபடி வெளியே சென்றான்.அப்பா போய் விளையாடிட்டு வர்றேன் என்றான்.பார்த்து போயிட்டு வா என்று அவர் பதில் அளித்தார்.
அம்மா சொன்னது:
குமரனுக்கு வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. ‘பேனை ஆப் பண்ணாமல் வெளியே போற, ஆளில்லாத ரூமில் டி.வி. ஓடுகிறது பார், அதை அணை, பேனாவை ஸ்டாண்டில் வை, கீழே கிடக்குது பார்.’
இப்படியே சின்னச்சின்ன விஷயத்திலும் அம்மா அவனை நச்சரித்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை.
அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’ என்று கேட்டாள்
எது நல்ல நாள்?.....எது கெட்ட நாள்?
அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா?
‘‘என்ன அக்கா – புது பொண்ணு கவுசல்யா என்ன செய்றா? ’’என்று கேட்டபடி லலிதாவின் வீட்டுக்குள் வந்தாள் கவிதா.
லலிதாவும் கவிதாவும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.
நல்ல மழை.வானம் தூறிக்கொண்டே இருந்தது. மின்சாரம் வேறு இல்லை. ஒரே இருட்டாகவும் இருந்தது.கைத்தொலைபேசியில் மணியை பார்த்தான் சுப்பையா. அது எட்டை காட்டியது.
‘காலையிலிருந்து ஒரு போன் வரல. இதுக்கு வேற அப்பப்போ காசு போட வேண்டியிருக்கு. மணிபாக்கத்தான் இது லாயக்கு, இனிமேல் யாரு நம்ம கடைக்கு வரப்போகிறார்கள்’ என்று நினைத்தபடி கடையை அடைக்கும் முயற்சியில் இறங்கினான்.
அந்த மோதிரத்துக்கு கெட்ட செய்திகளை மட்டும் ஈர்த்துக் கொண்டுவரும் சக்தி இருக்கிறதோ என்று அவன் ஐயப்பட்டது அன்று உறுதியாகிவிட்டது. அந்த மோதிரத்தை விரலில் மாட்டிய நாளிலிருந்து தினம் ஏதேனுமொரு கெட்ட தகவல் வந்துகொண்டே இருந்தது. அணிந்த முதல்நாள் வந்த தகவல் மிகவும் மோசமானது. அவன் தங்கிப் படித்து வந்த வீட்டு அத்தை கிணற்றில் விழுந்து தவறிப்போயிருந்தாள். அன்றிலிருந்து தினம் வரும் ஏதேனுமொரு தகவலாவது அவனைக் கவலைக்குள்ளாக்கிக் கொண்டே இருந்தது. முதலில் அவன் அந்த மோதிரத்தை இது குறித்துச் சந்தேகப்படவில்லை. அதுவும் சாதுவான பிராணியொன்றின் உறக்கத்தைப் போல அவனது மோதிரவிரலில் மௌனமாக அழகு காட்டிக் கொண்டிருந்தது.
முட்கள்
-------
தில்லை,மதியத்திற்கு சாப்பிட சிறிய பிளாஸ்டிக் பெட்டியில் அடைட்ட உணவுப் பொட்டலம்,சப்வேயில் வாசிக்கிறதுக்காக இரவலாக எடுத்த நூலகப் புத்தகம், கொஞ்சம் சில்லறை தாள்களுடன் உள்ள இடுப்பிலே கட்டிக் கொள்கிற தோல்ப்பை... எல்லாத்தையும் உள்ளடக்கிய துணிப்பையை கழுத்தில் மாட்டிக் கொண்டு,கையிலே கையுறை,தலையிலே குளிரைத் தாங்கும் தொப்பி,கழுத்தைச் சுற்றிய கறுப்பு நிற மப்ளர் ...சகிதம் விறு விறு என இருள் பிரியாத அந்த காலை நேரம் நடந்து கொண்டிருந்தான்.
தெத்துப்பட்டி என்ற ஊரில் சாந்தனு என்ற இளைஞன் இருந்தான். அவனுக்கு நகரத்தில் வேலை கிடைத்தது. அங்கேயே தங்கி வேலை பார்த்து வந்தான். அவனுக்குத் திருமணம் நடந்தது. தன் மனைவியை நகரத்திற்கு அழைத்து வந்து அவளுடன் குடும்பம் நடத்தினான்.
வண்டியை நிறுத்துவது அந்த இடத்தில் கடினமாக இருந்தது. அப்படி ஒன்றும் மதுரையின் மையத்தில் உள்ள பகுதி இல்லை. ஒரு இருபது வருடத்துக்கு முன்னால் வயலாக இருந்த மதுரை கிருஷ்ணாபுரம், மகாத்மா காந்தி நகர் பகுதிதான். வரிசையாக இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட நிலையில் , கொஞ்சமாக இருந்த இடத்தில் வண்டியை நுழைத்து, வண்டியை இழுத்து நிறுத்திவிட்டு, கூடையை எடுத்துக்கொண்டு அந்த டிபன் சென்டருக்குள் நுழைந்தான் மணி.
ஒரு நாதஸ்வரக்காரனும், ஒரு பெட்ரோமாக்ஸ்காரனும் நண்பர்களாக இருந்தனர். இருவரும் சில விழாக்களில் சேர்ந்து போவர்; சேர்ந்து வருவர். பெட்ரோமாக்ஸ் விளக்கால் இரவைப் பகலாக்குவான் ஒருவன். மற்றொருவன் நாதஸ்வரத்தால் விழாவை நாதவெள்ளத்தில் மிதக்க வைப்பான்.
Designed By LinkLank IT Solutions