- MSF.Nadhwa
- விசேட தினங்கள்
- Hits: 2311
இன்று மார்ச்-08 "சர்வதேச மகளிர் தினம்" ஆகும்
மார்ச் 8ஆம் திகதி உலகம் முழுவதும் மகளிர் தினம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். ஒருவரின் சொந்த நாடு கூட, தாய் நாடு என்றுதான் அழைக்கப்படுகிறது.