இன்று (21ஆம் திகதி) பகல் 01.00 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடவுள்ளது.
பாராளுமன்ற ஊழியர்கள் தொடர்பில் பாதுகாப்பு அறிக்கை ஒன்றை கோருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரச புலனாய்வு சேவையினுடாக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பாராளுமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பாராளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பில் விடே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
>AD
(Date: 21.05.2019)