- Administrator
- விசேட தினங்கள்
- Hits: 993
இன்று சர்வதேச மகளிர் தினம்! (விசேட கட்டுரை)
இன்று சர்வதேச மகளிர் தினம் (International Women's Day) ஆகும். இத்தினமானது உலகம் முழுவதிலும் ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.
உடலுறுதி கொண்ட ஆணை விட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால் தான்.