நூறு இனிப்புகளில் எத்தனை போளி, எத்தனை மைசூர்பாகு ?

பாலு ஓர் இனிப்புக் கடைக்குச் சென்று ரூபாய் நூறு மதிப்பிலான மூன்று விதமான இனிப்புகள் வாங்கினான். அந்த இனிப்புகள் முறையே போளி,மைசூர்பாகு,ரசகுல்லா. ஒவ்வொரு இனிப்பு வகையிலும் குறைந்த பட்சம் ஒன்றாவது வாங்கினான்.ஒரு போளியின் விலை 50 பைசா. ஒரு மைசூர்பாகு ரூபாய் மூன்று.ஒரு ரசகுல்லா விலை ரூபாய் பத்து.மூன்று வகையான இனிப்புகளும் சேர்த்து நூறு இனிப்புகள் இருந்தன.

இனி கேள்வியைப் பார்ப்போம்.

நூறு இனிப்புகளில் எத்தனை போளி, எத்தனை மைசூர்பாகு மற்றும் எத்தனை ரசகுல்லாக்கள் இருந்தன?

உங்களுடைய விடைகளை இங்கு பதிவு செய்யுங்கள் பார்ப்போம்..


You may also like ...

உலகளாவிய இணையத்திற்கு எத்தனை வயது தெரியுமா?

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடித்தளமாக காணப்

வேலையில் நீங்க டொப்பாக இருக்க வேண்டுமா ?

இது வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் உலகம். இங்கு நா

புதிய தொகுப்புகள்