- Administrator
- உளச்சார்பு / நுண்ணறிவு
- Hits: 4131
ஒரு சதுரங்க அட்டையில் எத்தனை சதுரங்கள் இருக்கு?

- Administrator
- உளச்சார்பு / நுண்ணறிவு
- Hits: 2976
நூறு இனிப்புகளில் எத்தனை போளி, எத்தனை மைசூர்பாகு ?
பாலு ஓர் இனிப்புக் கடைக்குச் சென்று ரூபாய் நூறு மதிப்பிலான மூன்று விதமான இனிப்புகள் வாங்கினான். அந்த இனிப்புகள் முறையே போளி,மைசூர்பாகு,ரசகுல்லா. ஒவ்வொரு இனிப்பு வகையிலும் குறைந்த பட்சம் ஒன்றாவது வாங்கினான்.ஒரு போளியின் விலை 50 பைசா. ஒரு மைசூர்பாகு ரூபாய் மூன்று.ஒரு ரசகுல்லா விலை ரூபாய் பத்து.மூன்று வகையான இனிப்புகளும் சேர்த்து நூறு இனிப்புகள் இருந்தன.
- Administrator
- உளச்சார்பு / நுண்ணறிவு
- Hits: 3584
Calender Problems solve செய்வது எப்படி???

- Administrator
- உளச்சார்பு / நுண்ணறிவு
- Hits: 3019
கேள்வி குறியிட்ட இடத்தில் வரவேண்டிய எண் எது?
இங்கு மூன்று முக்கோணங்கள் உள்ளது. அதில் ஒரு முக்கோணத்தில் கேள்விக்குறி அடையாளம் இடப்பட்டுள்ளது. அவ்விடத்தில் வரவேண்டிய எண் எது?
- Administrator
- உளச்சார்பு / நுண்ணறிவு
- Hits: 3132
ரூ.300 மீதி 10 ரூபாய் எங்கே?
மூன்று பேர் ஒரு ஹோட்டலில் ஒரு ரூம் எடுக்கின்றனர். ஒருவருக்கு வாடகை ரூ.100, மொத்தமாக 300 ரூபாய் தருகின்றனர். சிறிது நேரம் கழித்து கவனித்த மேலாளர் அவர்கள் தங்கி உள்ள அறைக்கு வாடகை ரூ.250 மட்டுமே என்பதை. இப்போது ரூம் பாயை அழைத்து ரூ.50 ஐ திருப்பி கொடுத்து அவர்களிடம் கொடுக்க சொல்கிறார்.