Language :     Englishதமிழ்

 ஆங்கிலம் பேசுவோம் !
இலக்கணம் & பேச்சு வசனங்கள்
பழ‌மொழி & புதிய சொற்கள்

T:நான் இதைப் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன்.
E:I have already heard about it.

T:நீ தாராலமாக எங்கள் வீட்டில் தங்கலாம்.
E:By all means you may stay in our home.

T:காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
E:Strike while the iron is hot.

T:ரவி அந்த விபத்து காரணமாக மயக்க நிலையில் இருக்கிறார்.
E:Ravi is in giddy stage because of that accident.

இவை போன்று அழகிய ஆங்கில வசனங்களை தினமும் SMS இல் பெற விரும்பினால்..   

 

Page 1 of 2


புதிய தொகுப்புகள்