கடவுள் படைத்த அனைத்தும் அழகானவையே!
சலசலவென்று ஆற்றில் நீர் ஓடுவதும் அழகே!
ஒரு ரோஜாப்பூவிலிருந்து விழும் பனித்துளியும் அழகே!
ஓவியர்கள் வரைய நினைப்பதும் அழகைத்தான்!
சூரியனின் ஒளிக்கதிர்கள் வீசும்போது!
தோன்றும் அழகே அழகு.
அந்தி வானத்தில் பால் போன்ற நிலா.
தோன்றுகையில் அழகு!!
இவை அனைத்தும் எமது மனதை
நிம்மதி அடையச் செய்வதும் இயற்கையின் அழகே!